தமிழக அரசு சார்பாக 13 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தகவல் வரும் நிலையில், இந்த பொருட்கள் வழங்கப்பட உள்ள பையில் முதல்வர் ஸ்டாலின் படமும் இல்லை, பெயரும் இல்லை.
With the news that 13 groceries will be distributed on behalf of the Tamil Nadu government, there is no picture or name of Chief Minister Stalin in the bag in which these items are to be distributed
#MKStalin
#DMK
#AIADMK